×

1 முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு காலாண்டு விடுமுறைகள் தொடக்கம்: பள்ளிக்கல்வித்துறை

சென்னை: 1 முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு காலாண்டு விடுமுறைகள் தொடங்கப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. இன்று முதல் 25 வரை பள்ளி மாணவர்களுக்கு காலாண்டு விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது. விடுமுறை நாட்கள் தொடங்கியதை அடுத்து ஆன்லைன் வகுப்புகள் நிறுத்தப்பட்டுள்ளது. விடுமுறையில் ஆன்லைன் வகுப்புகள் எடுத்ததால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.


Tags : 1st to 12th grade, students, quarterly leave, school education
× RELATED இன்ஜினியரிங் முதலாமாண்டு...