×

சென்னை தலைமைச்செயலகத்தில் அம்மா நகரும் நியாயவிலை திட்டத்தை தொடங்கி வைத்தார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி

சென்னை: தமிழகத்தில் 3,501 அம்மா நகரும் நியாய விலைக் கடைகள் சேவையை முதலமைச்சர் பழனிசாமி தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் அமைச்சர்கள் பங்கேற்றுள்ளனர்.


Tags : Edappadi Palanisamy ,Chennai General Secretariat , Chief Minister Edappadi Palanisamy launched the Amma Moving Fair Price Scheme at the Chennai General Secretariat
× RELATED முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை...