×

இந்தியாவிலேயே முதல் முறையாக நடமாடும் ரேஷன் கடைகள் தமிழகத்தில் இன்று தொடக்கம்

சென்னை: இந்தியாவிலேயே முதல் முறையாக நடமாடும் ரேஷன் கடைகள் தமிழகத்தில் இன்று திறக்கப்படுகின்றன. 3,500 நடமாடும் ரேஷன் கடைகளின் செயல்பாட்டை தலைமைச்செயலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைக்கிறார்.


Tags : ration shops ,India ,Tamil Nadu , The first mobile ration shops in India will open in Tamil Nadu today
× RELATED ரேஷன் கடைகளில் பயோமெட்ரிக் முறை ரத்து