×

மகாராஷ்டிராவில் 3 மாடி கட்டடம் இடிந்ததில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 10 ஆக உயர்வு

மகாராஷ்டிரா: தானே அருகே பிவாண்டியில் 3 மாடி கட்டடம் இடிந்ததில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது. காயங்களுடன் 20 பேர் மீட்கப்பட்ட நிலையில் இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணி தொடர்கிறது.

Tags : building collapse ,Maharashtra , Death toll rises to 10 in 3-storey building collapse in Maharashtra
× RELATED இந்தியாவில் கொரோனாவால்...