×

கொலை வழக்கு பதிவு செய்யப்பட்ட தட்டார்மடம் இன்ஸ்பெக்டர் ஹரிகிருஷ்ணனைம் கைது செய்யாதது என்? கனிமொழி எம்.பி.

சென்னை: கொலை வழக்கு பதிவு செய்யப்பட்ட தட்டார்மடம் இன்ஸ்பெக்டர் ஹரிகிருஷ்ணனைம் கைது செய்யாதது என்? ரவுடிகளை கைது செய்ய வேண்டிய காவல்துறையே ரவுடிகளின் கூடாரமாகி விட்டதோ? என கனிமொழி எம்.பி. கேள்வி எழுப்பியுள்ளார். உள்துறைக்கு பொறுப்பான முதல்வரின் கட்டுப்பாட்டில் காவல்துறை இருக்கிறதா? இல்லையா? என்று கேள்வி கேட்டுள்ளார்.


Tags : Thatarmadam Inspector Harikrishnan ,murder ,Kanimozhi MP , Thatarmadam Inspector Harikrishnan, who was booked for murder, was not arrested? Kanimozhi MP
× RELATED 2020 நீட் தேர்வில் நடந்துள்ள குளறுபடிகள்...