×

விவசாய வர்த்தக சட்டங்கள் சர்ச்சை தொடர்பாக இன்று டெல்லியில் காங்கிரஸ் தலைமையில் எதிர்க்கட்சிகள் ஆலோசனை

டெல்லி: விவசாய வர்த்தக சட்டங்கள் சர்ச்சை தொடர்பாக இன்று டெல்லியில் காங்கிரஸ் தலைமையில் எதிர்க்கட்சிகள் ஆலோசனை நடத்த உள்ளனர். மாநிலங்களவை துணைத் தலைவர் ஹரிவன்ஸ்க்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் தொடர்பாகவும் ஆலோசனை நடத்த உள்ளனர்.  மசோதா மீது ஹரிவன்ஸ் குரல் வாக்கெடுப்பு நடத்தியதை கண்டித்து அவருக்கெதிராக தீர்மானம் கொண்டுவர முடிவு செய்யப்பட்டுள்ளது.


Tags : Congress ,opposition parties ,consultations ,Delhi , Congress-led Opposition parties in Delhi today held consultations on the agrarian trade laws controversy
× RELATED பீகார் மாநிலத்தை பேராசை கண்களால்...