×

10 மற்றும் 12 ஆம் வகுப்பு தனித்தேர்வர்களுக்கான தேர்வு தமிழகம் முழுவதும் இன்று தொடக்கம்

சென்னை: 10 மற்றும் 12 ஆம் வகுப்பு தனித்தேர்வர்களுக்கான தேர்வு தமிழகம் முழுவதும் இன்று தொடங்குகிறது. 10 ஆம் வகுப்புக்கு செப்டம்பர்-26 வரையும், 12 ஆம் வகுப்புக்கு செப்டம்பர் 28 ஆம் தேதி வரையும் தேர்வு நடக்கிறது.


Tags : class candidates ,Tamil Nadu , Examinations for 10th and 12th class candidates will begin today across Tamil Nadu
× RELATED காரைக்கால் பட்டய மருத்துவ...