×

ஐபிஎல் 2020 இரண்டாவது போட்டி: டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு எதிராக டாஸ் வென்ற கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி பந்துவீச்சு தேர்வு

துபாய்: ஐபிஎல் 2020 இரண்டாவது போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு எதிராக டாஸ் வென்ற கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி பந்துவீச் முடிவு செய்துள்ளது. இதனையடுத்து டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி முதலில் களமிறங்க உள்ளது.Tags : IPL 2020 Second Match: Kings XI Punjab ,Delhi Capitals , Delhi Capitals, Toss, Kings XI Punjab, Bowling, IPL
× RELATED ஐபிஎல் டி20: கொல்கத்தா அணிக்கு எதிரான...