×

திருவள்ளூர் மாவட்டத்தில் கிசான் திட்டத்தில் முறைகேடு செய்ததாக ஒருவர் கைது

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்தில் கிசான் திட்டத்தில் முறைகேடு செய்ததாக சிவசக்தி என்பவர் கும்மிடிப்பூண்டியில் கைது செய்யப்பட்டார். எனவே கைது செய்யப்பட்ட சிவசக்தி என்பவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Tags : district ,Tiruvallur , Tiruvallur, Kisan project, abuse, one, arrested
× RELATED கிஷான் திட்ட முறைகேடு போலி விவசாயிகளை காப்பாற்ற மும்முரம்