×

நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி உண்ணாவிரதம் இருந்த மக்கள் பாதை அமைப்பினர் போராட்டத்தை கைவிட முடிவு

கோவை: நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி உண்ணாவிரதம் இருந்த மக்கள் பாதை அமைப்பினர் போராட்டத்தை கைவிட முடிவு செய்துள்ளாக கூறப்படுகிறது. நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி கடந்த 7 நாட்களாக மக்கள் பாதை அமைப்பினர் உண்ணாவிரதம் இருந்து வந்தனர். உண்ணாவிரதம் இரந்தவர்களின் உடல்நிலையை கருத்தில் கொண்டு போராட்டத்தை முடித்தக் கொள்ள தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர்.


Tags : People's Path Organization ,hunger strike ,cancellation ,protest , NEED EXAMINATION, CANCELLATION, FESTIVAL, PEOPLE ROAD SYSTEM, Drop, END
× RELATED திருக்குவளை தாசில்தார் அலுவலக...