×

மதுரை பாலமேடு அருகே வெள்ளையம்பட்டியில் 9 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த 4 பேர் கைது

மதுரை: மதுரை பாலமேடு அருகே வெள்ளையம்பட்டியில் 9 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த நவீன், கதிர், பீம், வீர திலீபன் ஆகிய 4 இளைஞர்கள் [போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர்.  பாதிக்கப்பட்ட சிறுமியின் தாயார் அளித்த புகாரின் பேரில் போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Tags : persons ,Palamedu ,Madurai ,Vellaiyampatti , Madurai, 9-year-old girl, abuse harassment, arrested
× RELATED திருச்செங்கோடு அருகே நிலை தடுமாறி...