×

கோவை சின்கோனாவில் 10.4 செ.மீ.சோலையாறு பகுதியில் 8.2 செ.மீ.மழை பதிவு

கோவை: கோவை சின்கோனாவில் 10.4 செ.மீ.சோலையாறு பகுதியில் 8.2 செ.மீ.மழை பதிவானது. மேலும் கோவையில் சின்னக்கல்லார் 8.செ.மீ., வால்பாறையில் 7.5.செ.மீ. மழை பதிவாகி உள்ளது.


Tags : Coimbatore Cincona ,rainfall ,area ,Cholayaru , Coimbatore, rain
× RELATED கர்நாடகாவில் வாகன சோதனையின்போது 1,200...