×

திண்டுக்கல் செட்டிநாயக்கன்பட்டியில் தூங்கிக்கொண்டிருந்த பெண் வெட்டிக் கொலை

திண்டுக்கல்: திண்டுக்கல் செட்டிநாயக்கன்பட்டியில் தூங்கிக்கொண்டிருந்த பெண் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார். மீனாட்சி என்ற பெண்ணை பிரகதீஸ் என்பவர் மதுபோதையில் வெட்டிக் கொலை செய்துவிட்டு தப்பியோட முயன்ற போது பொதுமக்கள் அவரை பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.

Tags : death ,Dindigul ,Chettinayakkanpatti , Dindigul, woman, murder
× RELATED பெண்ணின் தலை துண்டிப்பு பிரான்சில்...