மாநிலங்களவை பாஜக எம்பிக்கள் அனைவரும் இன்று அவைக்கு வர உத்தரவு

டெல்லி: மாநிலங்களவை பாஜக எம்பிக்கள் அனைவரும் இன்று அவைக்கு வர கட்சி கொறடா உத்தரவிட்டுள்ளார். விவசாயம் தொடர்பாக 3 மசோதாக்கள் மாநிலங்களவையில் இன்று தாக்கலாக உள்ளதால் பாஜக கொறடா உத்தரவிட்டுள்ளார்..

Related Stories: