×

சர்ச்சைக்குள்ளான விவசாய மசோதாக்கள் தொடர்பாக மாநிலங்களவையில் இன்று விவாதம் நடைபெறுகிறது

டெல்லி:சர்ச்சைக்குள்ளான விவசாய மசோதாக்கள் தொடர்பாக மாநிலங்களவையில் இன்று விவாதம் நடைபெறுகிறது. மக்களவையில் நிறைவேறிய நிலையில் மாநிலங்களவையிலும் நிறைவேற்ற அரசு திட்டமிட்டு உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது

Tags : Agricultural Bills, States
× RELATED மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு...