நீட் தேர்வுக்கு எதிராக தொடர் உண்ணாவிரதம் நடத்தி வந்த மக்கள் பாதை இயக்கத்தினர் 40 பேர் கைது

சென்னை: நீட் தேர்வுக்கு எதிராக தொடர் உண்ணாவிரதம் நடத்தி வந்த மக்கள் பாதை இயக்கத்தினர் 40 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சென்னை கோயம்பேடு அருகே கடந்த 7 நாட்களாக உண்ணாவிரத போராட்டம் நடத்தி வந்தவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Related Stories:

>