×

உலகம் முழுவதும் கொரோனாவால் 9,60,863 பேர் உயிரிழப்பு: பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,09,75,772 -ஆக உயர்வு

உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 9.60 லட்சத்தை கடந்தது. உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளை சேர்ந்த 9,60,863 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். மேலும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,09,75,772-ஆக அதிகரித்துள்ளது. மேலும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களில் 2,25,76,828-பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில் 7,438,081-பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.


Tags : Corona , Corona kills 9,60,863 worldwide: death toll rises to 3,09,75,772
× RELATED இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,18,534 ஆக உயர்வு