×

சென்னையில் இன்று மேலும் 987 பேருக்கு கொரோனா: பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,54,624-ஆக உயர்வு

சென்னை: சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1.54 லட்சத்தை கடந்தது. இந்நிலையில் சென்னையில் இன்று மட்டும் 987 கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. சென்னையில் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,,54,624-ஆக அதிகரித்துள்ளது.


Tags : Corona ,victims ,Chennai , Chennai, Corona
× RELATED கொரோனாவால் 4 ஆண்டு நிறுத்தப்பட்ட...