×

மதுரை பேரையூர் அணைக்கரைப்பட்டியில் 2 நாளாக நடைபெற்று வந்த மக்களின் போராட்டம் கைவிடப்பட்டது

மதுரை: மதுரை பேரையூர் அணைக்கரைப்பட்டியில் 2 நாளாக நடைபெற்று வந்த மக்களின் போராட்டம் கைவிடப்பட்டது. வருவாய் கோட்டாட்சியரின் பேச்சுவார்த்தையை அடுத்து போராட்டத்தை கைவிட்டனர். விசாரணைக்கு சென்ற இளைஞர் இறந்தது தொடர்பாக போலீசாரை கைது செய்யக்கோரி போராட்டம் நடைபெற்றது.

Tags : protest ,Madurai ,dam ,Peraiyur , Madurai, embankment, struggle
× RELATED சிதம்பரத்தில் பாஜக மகளிரணி சார்பில் ...