×

கால்நடை உதவி மருத்துவர் பணிக்கு 754 பேர் ஒப்பந்த அடிப்படையில் நியமனம்: தமிழக அரசு அரசாணை

சென்னை: கால்நடை உதவி மருத்துவர் பணிக்கு 754 பேர் ஒப்பந்த அடிப்படையில் நியமனம் செய்யப்பட்டு தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. ஒப்பந்த அடிப்படையில் 11 மாதங்கள் பணிபுரிய 754 பேர் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.


Tags : persons ,Veterinary Assistant ,Government of Tamil Nadu , Veterinary Assistant, 754 persons, Appointed, Government of Tamil Nadu
× RELATED கனடாவில் ரூ.133 கோடி மதிப்பிலான...