×

மதுரை அணைக்கரைப்பட்டி இளைஞர் ரமேஷ் மரணம் தொடர்பாக எஸ்.ஐ.ஜெய்கண்ணன் பணியிடை நீக்கம் !

மதுரை: மதுரை அணைக்கரைப்பட்டி இளைஞர் ரமேஷ் மரணம் தொடர்பாக எஸ்.ஐ.ஜெய்கண்ணன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். மேலும், காவலர் புதிய ராஜா என்பவரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாக கோட்டாட்சியர் ராஜ்குமார் தகவல் தெரிவித்துள்ளார்.

Tags : Ramesh ,SI Jayakannan ,death ,Madurai , Madurai, Youth, Death, S.I. , suspend
× RELATED JEE மெயின் தேர்வுகள் கூடுதல் மாநில...