×

சிவகங்கை மாவட்டம் கீழடியில் நடைபெற்று வரும் 6ம் கட்ட அகழாய்வில் முதன் முதலாக 6 அடுக்கு உறைகிணறு கண்டுபிடிப்பு!

சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் கீழடியில் முதன் முதலாக 6 அடுக்கு உறைகிணறு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 6ம் கட்ட அகழாய்வு நடந்துவரும் நிலையில் முதன் முறையாக 6 அடுக்கு உறைகிணறு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கீழடியில் பிப்ரவரி 19 முதல் 6ம் கட்ட அகழாய்வு நடந்து வருகிறது. செப்டம்பர் 30ம் தேதியுடன் 6ம் கட்ட அகழாய்வு நிறைவு பெறுகிறது.


Tags : phase excavation ,district ,Sivagangai , Sivagangai, bottom, excavation, 6 layer borehole, discovery
× RELATED 1200 ஆண்டு பழமை வாய்ந்த கோயிலில் சுரங்க பாதை கண்டுபிடிப்பு