×

தூத்துக்குடி தட்டார்மடம் அருகே கொலை செய்யப்பட்ட இளைஞர் செல்வனின் உடற்கூறாய்வு நிறைவு!

தூத்துக்குடி: தூத்துக்குடி தட்டார்மடம் அருகே கொலை செய்யப்பட்ட இளைஞர் செல்வனின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மருத்துவர்கள் குழு உடற்கூறாய்வு செய்தது. உடற்கூறாய்வுக்கு பிறகு செல்வன் உடல், நெல்லை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வைக்கப்பட்டது.


Tags : Selvan ,autopsy ,Thattarmaddam ,Thoothukudi , Thoothukudi, Thattarmadam, murder, wealth, autopsy, completion
× RELATED தூத்துக்குடி இளைஞர் செல்வன் கொலை...