×

கனமழை எச்சரிக்கையை அடுத்து அரக்கோணத்தில் இருந்து கேரளத்துக்கு பேரிடர் மீட்புக்குழுவினர் விரைவு

திருவனந்தபுரம்: கனமழை எச்சரிக்கையை அடுத்து அரக்கோணத்தில் இருந்து கேரளத்துக்கு பேரிடர் மீட்புக்குழுவினர் விரைந்துள்ளனர். 2 குழுக்களை சேர்ந்த 75 வீரர்கள் வாகனங்கள் மூலம் கேரளத்துக்கு புறப்பட்டனர்.


Tags : Disaster rescue team ,Kerala ,Arakkonam , Heavy rain, Thiruvananthapuram, Disaster Rescue Team, Quick
× RELATED கேரள தங்க கடத்தல் வழக்கில் முன்னாள்...