×

754 கால்நடை உதவி மருத்துவர்கள் பணி நியமனம்: தமிழக அரசு அரசாணை வெளியீடு

சென்னை: தமிழகத்தில் கால்நடை உதவி மருத்துவர்கள் 754 பேர் ஒப்பந்த அடிப்படையில் பணி நியமனம் செய்யப்பட்டுள்ளனர். 754 மருத்துவர்களை   பணி நியமனம் செய்வதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.


Tags : Veterinary Assistants ,Government of Tamil Nadu , Physicians, Employment, Appointment, Government of Tamil Nadu, Government
× RELATED மாவட்ட பதிவாளருக்கு அதிகாரம்...