×

நீட் தேர்வுக்கு எதிராக சென்னையில் உண்ணாவிரதம் இருப்பவர்களை சந்தித்து உதயநிதி ஸ்டாலின் ஆதரவு

சென்னை: நீட் தேர்வுக்கு எதிராக சென்னையில் உண்ணாவிரதம் இருப்பவர்களை சந்தித்து உதயநிதி ஸ்டாலின் ஆதரவு அளித்துள்ளார். நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி மக்கள் பாதை இயக்கத்தினர் 6-வது நாளாக உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர்.


Tags : Udayanithi Stalin ,Chennai , NEET EXAMINATION, CHENNAI, LOUND, Udayanidhi Stalin, Support
× RELATED சென்னை பட்டாளத்தில் பெயிண்ட் கடையில்...