×

வேளாண் மசோதாவில் விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் அம்சங்களை திருத்தம் செய்ய வேண்டும்: டி.டி.வி தினகரன்

சென்னை: வேளாண் மசோதாவில் விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் அம்சங்களை திருத்தம் செய்ய வேண்டும் என டி.டி.வி தினகரன் வலியுறுத்தியுள்ளார். சர்ச்சைக்குரிய வேளாண் மசோதாவில் திருத்தம் செய்த பிறகே மாநிலங்களவையில் தாக்கல் செய்ய வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.



Tags : Agriculture Bill, Farmer Impact, Feature, Amendment, DTV Dinakaran
× RELATED சென்னையில் சட்டம் ஒழுங்கு...