×

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே அண்ணன் தலையில் அம்மிக்கல்லை போட்டு தம்பி கொலை!

தஞ்சை: தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே அண்ணன் தலையில் கல்லை போட்டு தம்பி கொலை செய்துள்ளார். அண்ணன் இளங்கோ மீது தம்பி பாலமுருகன் அம்மிக்கல்லை போட்டு கொலை செய்ததாக புகார் எழுந்துள்ளது. கை செலவிற்கு அண்ணனிடம் பணம் கேட்க வேண்டும் என்ற மன வேதனையில் கொலை செய்தார் என தகவல் வெளியாகியுள்ளது.


Tags : district ,Tanjore ,Pattukottai , Tanjore, Pattukottai, brother, Ammikkal, brother killed
× RELATED அக்கா வீட்டில் நகை திருடிய தம்பி கைது: 10 சவரன் பறிமுதல்