×

சற்று ஆறுதல் தந்த தங்கம் விலை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.128 உயர்ந்து ரூ.39,664-க்கு விற்பனை

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.128 உயர்ந்து ரூ.39,664-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.16 உயர்ந்து ரூ.4,958க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் ஒரு கிலோ வெள்ளி ரூ.300 குறைந்து ரூ.70,000க்கு விற்பனை செய்யப்படுகிறது.


Tags : Jewelery ,Chennai , Chennai: Jewelery gold rose by Rs 128 to Rs 39,664 per ounce.
× RELATED சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.264 அதிகரிப்பு