×

நாடு முழுவதும் விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும்: மாநிலங்களவையில் திமுக உறுப்பினர் வில்சன் கோரிக்கை!

டெல்லி: நாடு முழுவதும் விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய மாநிலங்களவையில் திமுக வலியுறுத்தியுள்ளது. மாநிலங்களவையில் திமுக உறுப்பினர் வில்சன் கோரிக்கை விடுத்துள்ளார். கொரோனா பரவல், ஊரடங்கால் வாழ்வாதாரம் பாதித்துள்ள நிலையில் விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


Tags : Wilson ,DMK , Agricultural Credit, Discounts, States, DMK Members Wilson
× RELATED தாய்மார்கள் மத்தியில் திமுக கூட்டணிக்கு வரவேற்பு: துரை வைகோ பேட்டி