×

பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையனின் சகோதரர் கே.ஏ. காளியப்பன் தி.மு.க-வில் இணைந்தார்!

சென்னை: பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையனின் சகோதரர் கே.ஏ. காளியப்பன் திமுக-வில் இணைந்தார். கோபிச்செட்டிபாளையத்தில் அவரது வீட்டில் மாவட்ட செயலாளர் நல்லசிவம் முன்னிலையில் இணைந்தார். முன்னதாக அமைச்சரின் அண்ணன் மகன் கே.கே. செல்வனுக்கு வடக்கு மாவட்ட திமுகவினர் வாழ்த்து தெரிவித்தனர்.


Tags : Senkottayan ,K.A. ,Kaliyappan ,DMK , Minister of Education Senkottayan, brother K.A. Kaliyappan, DMK, joined
× RELATED முதல்வர் குறித்து அவதூறு நாம் தமிழர் கட்சி பிரமுகர் கைது