×

புதுச்சேரி அடுத்த காணுவாபேட்டை சாராயக்கடை அருகே கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 2 இளைஞர்கள் கைது!

புதுச்சேரி: புதுச்சேரி அடுத்த காணுவாபேட்டை சாராயக்கடை அருகே கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 2 இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர். கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட அருள்குமார், கார்த்திகேயன் ஆகியோரை போலீஸ் கைது செய்தது. கைது செய்யப்பட்ட 2 இளைஞர்களிடம் இருந்து 0 பொட்டலம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.


Tags : youths ,Kanuvapettai ,Pondicherry ,liquor store , Puducherry, Kanuvapettai, liquor store, cannabis, 2 youths, arrested
× RELATED காரைக்காலில் பைக்குகள் திருடிய...