×

சட்டவிரோதமாக இறக்குமதி செய்ததாக கேரள அரசு மீது சுங்கத்துறை வழக்குப்பதிவு

திருவனந்தபுரம்: கேரள அரசு மீது அமீரகத்திலிருந்து மதநூல்கள், 18,000 கிலோ பேரிச்சம்பழம் சட்டவிரோதமாக கேரள அரசு இறக்குமதி செய்ததாக புகார் எழுந்துள்ளது. இதனையடுத்து, ஐக்கிய அரசு தூதரகம் வழியாக சட்டவிரோதமாக இறக்குமதி செய்ததாக கேரள அரசு மீது சுங்கத்துறை 2 வழக்குகள் பதிவு செய்துள்ளது. மத நூல்கள் மற்றும் 18,000 பேரிச்சம்பழத்தை பெற்றுக் கொண்டதாக அமைச்சர் ஜலீல் ஒப்புக்கொண்டுள்ளார்.


Tags : government ,Kerala , Customs case against the Government of Kerala for illegal import
× RELATED வெங்காய விலை உயர்வை தொடர்ந்து...