×

சென்னை பல்வேறு இடங்களில் அதிகாலை முதல் பரவலாக மழை

சென்னை: சென்னை பல்வேறு இடங்களில் அதிகாலை முதல் பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக கிண்டி, சைதாப்பேட்டை, ஆலந்தூர், கோடம்பாக்கம், வடபழனி, அசோக் நகர், விருகம்பாக்கம், ஆலந்தூர், அண்ணா சாலை, அண்ணா நகர், வேளச்சேரி, அடையாறு, திருவான்மியூர், தரமணி ஆகிய பகுதியில் பலத்த மழை பெய்தது. தற்போது வரை சில இடங்களில் லேசான மழை பெய்து வருகிறது.

Tags : Chennai , Widespread rain in various parts of Chennai from early morning
× RELATED மழை காரணமாக சென்னை விமான...