×

உலகளவில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 2.23 கோடியாக உயர்வு: இதுவரை 9.56 லட்சம் பேர் பலி; 61,398 பேர் கவலைக்கிடம்.!!!!

ஜெனீவா:சீனாவில் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வைரஸ் தற்போது உலகின் 213 நாடுகள்/ பிரதேசங்களுக்கு பரவி பெரும் மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது.இந்த வைரசுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சி இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. ஆனாலும் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.

இந்நிலையில், உலகம் முழுவதும் 3 கோடியே 06 லட்சத்து 91 ஆயிரத்து 232 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களில் 74 லட்சத்து 01 ஆயிரத்து 032 பேர் சிகிச்சை பெற்று வருகிறனர். சிகிச்சை பெறுபவர்களில் 61 ஆயிரத்து 398 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. வைரஸ் பாதிப்பில் இருந்து 2 கோடியே 23 லட்சத்து 33 ஆயிரத்து 804 பேர் குணமடைந்துள்ளனர். ஆனாலும், கொரோனாவால் இதுவரை 9 லட்சத்து 56 ஆயிரத்து 396 பேர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா அதிகம் பரவிய நாடுகள்:-
                 
* இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5,305,475 ஆக அதிகரித்துள்ளது. இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 85,625 ஆக அதிகரித்துள்ளது. இந்தியாவில் 4,205,201 பேர் குணமடைந்தனர்.
                 
* அமெரிக்காவில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 203,171  ஆக உயர்ந்துள்ளது. கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6,925,941 ஆக அதிகரித்துள்ளது. 4,191,894 பேர் குணமடைந்தனர்.
             
* பிரேசிலில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 135,857 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,497,434      ஆக  அதிகரித்துள்ளது. 3,789,139 பேர் குணமடைந்தனர்.
                
* ரஷ்யாவில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 19,195 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,091,186  ஆக  அதிகரித்துள்ளது. 901,207 பேர் குணமடைந்தனர்.
                
* பெருவில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 31,283  ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 756,412  ஆக உயர்ந்துள்ளது. 600,795 பேர் குணமடைந்தனர்.
         
* ஸ்பெயினில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 30,495  ஆக அதிகரித்துள்ளது. ஸ்பெயினில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 659,334 ஆக அதிகரித்துள்ளது.
                 
* ஈரானில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 23,952 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 416,198 ஆக அதிகரித்துள்ளது. 355,505 பேர் குணமடைந்தனர்.
    
* பிரிட்டனில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 41,732  ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 385,936 ஆக உயர்ந்துள்ளது.
             
* பங்களாதேஷ் நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 4,881 ஆக அதிகரித்துள்ளது. பிரேசிலில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 345,805 ஆக அதிகரித்துள்ளது. 252,335 பேர் குணமடைந்தனர்.
                       
* பாகிஸ்தானில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 6,408 ஆக அதிகரித்துள்ளது. பிரேசிலில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 304,386 ஆக  அதிகரித்துள்ளது. 291,683 பேர் குணமடைந்தனர்.
                  
* இத்தாலியில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 35,668 ஆக அதிகரித்துள்ளது. இத்தாலியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 294,932 ஆக உயர்ந்துள்ளது. 216,807 பேர் குணமடைந்தனர்.
                  
* ஜெர்மனியில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 9,464 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 271,244 ஆக அதிகரித்துள்ளது. 243,000 பேர் குணமடைந்தனர்.

Tags : Worldwide, the number of people recovering from corona has risen to 2.23 crore: 9.56 lakh people have died so far; 61,223 people are worried. !!!!
× RELATED நாளை நடக்கிறது மக்களவை தேர்தலுக்கான...