×

சொல்லிட்டாங்க...

கடந்த 6 ஆண்டில் பாஜ கூட்டணி அரசைப்போல இதுவரை எந்த அரசும் விவசாயிகளுக்காக பல்வேறு நன்மைகளை செய்து கொடுத்ததில்லை. - பிரதமர் நரேந்திர மோடி

மோடி அரசு கொரோனாவுக்கு எதிராக போராடுபவர்களை ஏன் அவமானப்படுத்துகிறது? - காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி

மத்திய பாஜ அரசு கொண்டு வந்துள்ள விவசாய சட்டங்கள்- கார்ப்பரேட்டுகளின் கையில் விவசாயிகளை அடமானம் வைக்கும் அராஜக சட்டங்கள். - திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்

நீட் தேர்வை எந்த மாநிலம் விரும்புகிறதோ அங்கு நடத்தலாம். எந்த மாநிலம் விரும்பவில்லையோ அங்கு விட்டு விடலாம். - புதுச்சேரி முதல்வர் நாராயணசாமிTags : e the BJP coalition government in the last 6 years, no other government has done so much for the benefit of the farmers.
× RELATED சொந்த ஊரில் தோற்றவனுக்கு வாழ உரிமை...