×

72 மணி நேரத்தில் 1,00,000 பேர் திமுக உறுப்பினராக இணைப்பு

சென்னை: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது டிவிட்டர் பதிவில், ‘எல்லோரும் நம்முடன் முன்னெடுப்பை அறிமுகம் செய்த 72 மணி நேரத்தில் 1,00,000 பேர் புதிதாக திமுகவில் உறுப்பினர்களாக இணைந்திருப்பது தமிழ் மக்கள் நம் மீது கொண்டுள்ள நம்பிக்கைக்கான நற்சான்று. இதனைச் சாத்தியப்படுத்தியோர் அனைவர்க்கும் எனது நன்றிகள். இதே வேகம் தொடரட்டும்’ என கூறியுள்ளார்.

Tags : DMK , 100,000 in 72 hours Link as a DMK member
× RELATED ஒன்றியக்குழு கூட்டத்தை தனியாக நடத்த...