காற்று மாசை குறைக்க இதுவரை ரூ.224 கோடி செலவிடப்பட்டுள்ளது.: சுற்றுச்சூழல் துறை அமைச்சகம் தகவல்

டெல்லி: காற்று மாசை குறைக்க இதுவரை ரூ.224 கோடி செலவிடப்பட்டுள்ளதாக சுற்றுச்சூழல் துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது. 2024-க்குள் காற்று மாசு அளவை 30% வரை குறைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சிஎன்ஜி உள்ளிட்ட மாற்று எரிபொருளுக்கு மாறும் பணிகளும் முடுக்கி விடப்பட்டுள்ளதாக சுற்றுச்சூழல் துறை அமைச்சகம் கூறியுள்ளார்.

Related Stories:

>