புதுச்சேரியில் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்ட நபர் விதிகளை மீறி வெளியே வந்தால் ரூ.500 அபராதம் விதிக்கப்படும்: ஆட்சியர் அருண்

புதுச்சேரி: புதுச்சேரியில் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்ட நபர் விதிகளை மீறி வெளியே வந்தால் ரூபாய் 500 அபராதம் விதிக்கப்படும் என ஆட்சியர் அருண் தெரிவித்துள்ளார். கொரோனா உறுதி செய்யப்பட்டு தனிமையில் இருந்து சிகிச்சை பெறுபவர் விதிமீறலில் ஈடுபட்டால் ரூபாய் 1000 அபராதம் வசூலிக்கப்படும் எனவும் ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

Related Stories:

>