ஆந்திராவில் மேலும் 8,096 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி: பாதித்தோர் எண்ணிக்கை 6,09,558 ஆக உயர்வு..!!

ஹைதராபாத்: ஆந்திராவில் மேலும் 8,096 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 8,096 பேருக்கு கொரோனா உறுதியானதால், ஆந்திராவில் பாதித்தோர் எண்ணிக்கை 6,09,558 ஆக உயர்ந்துள்ளது. ஆந்திராவில் இதுவரை 5,19,891 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்; 84,423 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்; 5,244 பேர் உயிரிழந்துள்ளனர்.

Related Stories:

>