×

தட்டார்மடம் காவல் ஆய்வாளரை கைது செய்யக்கோரி திசையன்விளை காவல் நிலையம் முன் உறவினர்கள் சாலை மறியல்!

தூத்துக்குடி: தட்டார்மடம் காவல் ஆய்வாளரை கைது செய்யக்கோரி திசையன்விளை காவல் நிலையம் முன் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். சொக்கன்குடியிருப்பில் கொலை செய்யப்பட்ட செல்வன் என்பவரின் உறவினர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். செல்வன் உடற்கூறாய்வை வீடியோ பதிவு செய்ய வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தியுள்ளனர். மேலும் செல்வன் குடும்பத்துக்கு நிவாரணம், அரசு வேண்டும் என்றும் உறவினர்கள் வலியுறுத்தியுள்ளனர்.


Tags : Relatives ,road ,police station ,Thissayanvilai ,police inspector ,Thattarmaddam ,arrest , Thattarmadam, police inspector, arrest, Thissayanvilai police station, relatives, road block
× RELATED பழனியில் போலீஸ் தாக்கியதாக கூறி...