பிரதமரின் உழவர் நிதி முறைகேடு தொடர்பாக புகார் தர தொலைபேசி எண்களை வெளியிட்டது சி.பி.சி.ஐ.டி

டெல்லி: பிரதமரின் உழவர் நிதி முறைகேடு தொடர்பாக புகார் தர தொலைபேசி எண்களை சி.பி.சி.ஐ.டி வெளியிட்டுள்ளது. 044-28513500, 044-28512510 ஆகிய தொலைபேசி எண்களில் புகார் தரலாம். 9498181035 என்ற வாட்ஸ் அப் எண்ணிலும் பொதுமக்கள் புகார் அளிக்கலாம் என சி.பி.சி.ஐ.டி தெரிவித்துள்ளது.

Related Stories:

>