×

அறந்தாங்கி அருகே கல்லூரி மாணவி கடத்தல்: புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை..காவல்நிலையம் முன் உறவினர்கள் சாலை மறியல்..!!

புதுக்கோட்டை: அறந்தாங்கி அருகே கல்லூரி மாணவி கடத்தப்பட்டதை அடுத்து காவல்நிலையம் முன் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். புகார் அளித்து 4 நாட்களாகியும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று போலீஸ் மீது குற்றம்சாட்டி முன்வைக்கப்பட்டுள்ளது. புதுப்பட்டி காவல் நிலையம் முன்பு மாணவியின் தாய் மண்ணெணெய் ஊற்றி தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.


Tags : College student abduction ,Aranthangi ,Relatives ,road ,police station , Aranthangi, college student, kidnapping, police, relatives, road block
× RELATED முதல்வர் பழனிசாமி மீது ஊழல் தடுப்புச்...