×

மக்களவையில் நிதித்துறை இணையமைச்சர் அனுராக் தாக்கூர் தெரிவித்த கருத்துக்கு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் எதிர்ப்பு

டெல்லி: மக்களவையில் நிதித்துறை இணையமைச்சர் அனுராக் தாக்கூர் தெரிவித்த கருத்துக்கு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். வரிவிதிப்பு திருத்தச் சட்ட மசோதா மீதான விவாதத்தில் உறுப்பினர்கள் கருத்துக்களை தெரிவித்து கொண்டிருந்தனர். விவாதத்தின் போது PM - CARES   நிதியம் குறித்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கேள்வி எழுப்பினர்.Tags : Opposition members ,Anurag Thakur ,Lok Sabha , Lok Sabha, Finance Minister Anurag Thakur, Opinion, Opposition Members, Opposition
× RELATED 'PM CARES'நிதியம் ஒளிவு மறைவின்றி...