×

காஞ்சிபுரம் மாவட்டத்தில் மேலும் 41 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டத்தில் மேலும் 41 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. காஞ்சிபுரத்தில் இதுவரை கொரோனாவால் 20,120 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா பாதிப்பில் இருந்து காஞ்சிபுரத்தில் இதுவரை 18,339 பேர் குணமடைந்துள்ளனர்; 288 பேர் உயிரிழந்துள்ளனர்.


Tags : Kanchipuram district , Kanchipuram, 41 people, corona infection, confirmed
× RELATED புதுக்கோட்டையில் மேலும் 32 பேருக்கு கொரோனா