×

ஏறுமுகத்தில் தங்கம் விலை!: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.184 உயர்ந்து ரூ.39,536க்கு விற்பனை

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.184 அதிகரித்து உள்ளது. ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.4,942-க்கும் சவரன் ரூ.39,536-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி விலை ரூ.70.30-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.


Tags : Chennai , Chennai, Jewelery Gold, Sauran, rose by Rs 184 to Rs 39,536
× RELATED தொழில்நுட்ப கோளாறால் சென்னையில்...