×

பிரதமர் வீடு கட்டும் திட்டத்தில் முறைகேடு தொடர்பாக 12 அரசு அலுவலர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை!

டெல்லி: பிரதமர் வீடு கட்டும் திட்டத்தில் முறைகேடு தொடர்பாக 12 அரசு அலுவலர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மன்னார்குடியில் 2017 முதல் 2020 வரை பணியாற்றிய 12 அலுவலர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்ட 12 பேரில் 5 பேர் ஏற்கனவே பணியிட நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.


Tags : government officials , Prime Minister's house building plan, abuse, 12 government officials, action
× RELATED கிசான் திட்டத்தில் முறைகேடு.....