×

மாதவனின் நிசப்தம் திரைப்படம் அக்.2ம் தேதி அமேசான் பிரைம் தளத்தில் வெளியீடு!

சென்னை: மாதவன், அனுஷ்கா நடித்த நிசப்தம் திரைப்படம் அக்டோபர் 2ம் தேதி அமேசான் பிரைம் தளத்தில் வெளியாகிறது. ஹேமந்த் மதுகர் இயக்கிய நிசப்தம் படம் தமிழ், தெலுங்கு, இந்தியில் ஒரே நேரத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


Tags : Madhavan ,Amazon , Madhavan, Silence Movie, Oct.2, Amazon Prime Site, Release
× RELATED நீர்வழிப்பாதை தொடர்பாக வழக்கு தோப்பை...