×

கொரோனா பரவலை தடுக்க நைனாமலை வரதராஜ பெருமாளை மலைமேல் சென்று வழிபட அனுமதி இல்லை: கோயில் நிர்வாகம்

நாமக்கல்: கொரோனா பரவலை தடுக்க நைனாமலை வரதராஜ பெருமாளை மலைமேல் சென்று வழிபட அனுமதி இல்லை என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. புரட்டாசி மாத வெள்ளி, சனிக்கிழமைகளில் பக்தர்கள் மலை ஏற அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. அடிவார பாத மண்டபத்தில் உற்சவ பெருமாளை வழிபட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கோயில் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Tags : Nainamalai Varadaraja Perumala ,hill ,administration ,Temple ,spread , Corona distribution, Nainamalai Varatharaja Perumal, temple administration
× RELATED ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே சதுரகிரி...