×

தி.மலை செங்கத்தில் காவல் உதவி ஆய்வாளரை கண்டித்து பெண் தற்கொலை முயற்சி!

திருவண்ணாமலை: செங்கத்தில் காவல் உதவி ஆய்வாளரை கண்டித்து பெண் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. குடும்ப பிரச்சனை காரணமாக விசாரணைக்கு சென்ற தன்னை எஸ்.ஐ. அவதூறாக பேசியதாக அப்பெண் புகார் அளித்துள்ளார்.Tags : suicide ,Assistant Inspector of Police ,Thimalai Hill , Woman attempts suicide by condemning Assistant Inspector of Police at Thimalai hill
× RELATED தூக்குப்போட்டு பெண் தற்கொலை